எங்களைப் பற்றி
2019 டிசம்பர் மாதம், நாங்கள் இரண்டு பிரச்சனையை கண்டறிந்தோம்.
நிறுவனங்கள் மற்றும் தொழில் நடத்துவோர், தங்களின் முழு ஆற்றலையும் நேரத்தையும் தொழிலில் செலவிடாமல், தொழிலாளர்கள்/அலுவலர்களைச் சேர்ப்பதில் செலவிட்டு அல்லல்படுவதைக் கண்டோம். இதை மாற்றி 24x7 தொழிலின் செயல்திறனை காண்பிக்க உதவும் வகையில் அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆட்கள் சேர்க்கும் சேவையை வழங்க முடிவெடுத்தோம்.
அதே சமயம் இந்தியாவில் 70% வேலைகள் ஆரம்ப நிலை வேலை வகைக்கு உட்பட்டவை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இன்னும் வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கும் மக்களையும், தொழில்களையும் ஒன்றிணைக்க சேவை இல்லாததை அறிந்தோம் .
இவ்விரண்டு சிக்கல்களுக்கும் ஒரே எளிய தீர்வாக, kaigal நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம். டிஜிட்டல்/ தொலைத்தொடர்பு மூலம், வேலை தேடுவோரையும், வேலை வழங்குவோரையும் இணைத்து நிரந்தரத் தீர்வு தருகிறோம்.