sd

வேலை தேடுபவரா
நீங்க ???

டவுன்லோட் பண்ணுங்க, ரெஜிஸ்டர் பண்ணுங்க, உங்களுக்கான வேலைவாய்ப்பை தேடுங்க !!!

இல்லைனா, இந்த நம்பருக்கு உடனே கூப்பிட்டு பதிவு செய்யுங்க அல்லது மிஸ்ஸட் கால் கொடுங்க !!!

data entry jobs in chennai

வேலை தேடும்பொழுது

நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்:

  • உங்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றிய தெளிவின்மை.
  • வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் துறைகள் பற்றிய தெளிவின்மை.
  • தற்போதைய சூழலில் புதிய வேலை தேடுவதில் நீங்கள் 7x முயற்சிகள் மேற்கொண்டாலும், அவற்றை தங்களால் அடைய முடியாதது.
  • வேலை தேடுவதற்கு என்றே தங்களின் பொன்னான நேரத்தையும் பணத்தையும் செலவிடுதல்.
  • அதே நேரத்தில் தங்கள் குடும்பத்தை பேணி காக்கும் பொறுப்பில் இருத்தல்.
Manpower Supplier in Tamilnadu

"கைகள்" அதை

எப்படி கையாளுகிறது?

  • தற்காலிகமான அல்லது நிரந்தர அடிப்படையில் வேலை உத்தரவாதம்.
  • உங்கள் கல்வித்தகுதி ஒரு தடையல்ல.
  • ஒரே ஒரு மிஸ்டு கால் மூலம் இலவசமாக உங்களுக்கென்று ஒரு வேலையைப் பெறுங்கள்.
  • உங்களின் திறமைகள் எதுவாயினும் அதற்கேற்ற பொருத்தமான சரியான வேலைவாய்ப்பை கண்டறிதல்.
  • உங்களின் அனைத்து திறன்களையும் அனுபவங்களையும் ஒன்றாக பட்டியலிட்டு உங்களுக்கென்று சிறப்பாக உருவாக்கப்பட்ட அடையாள அட்டையைப் பெறலாம்.
Manpower Supplier in Tamilnadu

எங்களைப் பற்றி

2019 டிசம்பர் மாதம், நாங்கள் இரண்டு பிரச்சனையை கண்டறிந்தோம்.

நிறுவனங்கள் மற்றும் தொழில் நடத்துவோர், தங்களின் முழு ஆற்றலையும் நேரத்தையும் தொழிலில் செலவிடாமல், தொழிலாளர்கள்/அலுவலர்களைச் சேர்ப்பதில் செலவிட்டு அல்லல்படுவதைக் கண்டோம்.். இதை மாற்றி 24x7 தொழிலின் செயல்திறனை காண்பிக்க உதவும் வகையில் அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆட்கள் சேர்க்கும் சேவையை வழங்க முடிவெடுத்தோம்.

அதே சமயம் இந்தியாவில் 70% வேலைகள் ஆரம்ப நிலை வேலை வகைக்கு உட்பட்டவை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. . இன்னும் வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கும் மக்களையும், தொழில்களையும் ஒன்றிணைக்க சேவை இல்லாததை அறிந்தோம் .

இவ்விரண்டு சிக்கல்களுக்கும் ஒரே எளிய தீர்வாக, kaigal நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம். டிஜிட்டல்/ தொலைத்தொடர்பு மூலம், வேலை தேடுவோரையும், வேலை வழங்குவோரையும் இணைத்து நிரந்தரத் தீர்வு தருகிறோம்.

job consultancy in coimbatore
bpo jobs in chennai Kaigal

தொடர்பு கொள்ள

மின்னஞ்சல் முகவரி: [email protected]
வணிகம் பற்றிய கேள்விகளுக்கு:+91 91-5050-2642
விண்ணப்பதாரர் பதிவு செய்ய: +91 89809-12345
நாமக்கல் & கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா

Kaigal