Collection Executive – சேகரிப்பு நிர்வாகி

Collection Executive - சேகரிப்பு நிர்வாகி

  • Post Date:August 1, 2020
  • Apply Before: September 1, 2020
  • Views 2
0 Applications
  • Job Id KGL_252_JOB
    WhatsApp எண் 63-7481-2776
    பாலினம் ஆண்
  • தகுதி Degree Courses
    சம்பளம் 10000 - 12000
    அனுபவம் Fresher/Experienced
  • பணி நேரம் 8.00 AM - 6.00 PM
    பணியிடங்கள் 5
Job Description

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புத்தூரிலுள்ள நிறுவனத்திற்கு சேகரிப்பு நிர்வாகி வேலைக்கு அனுபவமுள்ள  மற்றும் 2018/2019 கல்லூரிப் படிப்பு முடித்த அனுபவமில்லாத ஆண்கள் தேவை.

Fresher or Experienced Candidates required for Collection Executive job for a company at Sriperumbudur in Kanchipuram District.

Job Details:

  • முன் அனுபவம் உள்ளவர்களுக்கு Experience & Relieving  Letter வேண்டும்.
  • மைக்ரோ பைனான்ஸ் துறையில் அனுபவம் மற்றும் பிற துறைகளில் அனுபவம் பெற்றவர்களும் வேலைக்கு தேவை.
  • இருசக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.
  • 20 km சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • Allowance/Incentive (in Rs):5,000 – 7,000
  • வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

எங்களிடம் இந்த வேலைக்காக பதிவு செய்ய 63-7481-2776 என்ற எண்ணில் Whats App மூலம் எங்களிடம் தெரிவிக்கவும்.