Marketing Manager – சந்தைப்படுத்தல் மேலாளர்

Application deadline date has been passed for this Job.
This job has been Expired

Marketing Manager - சந்தைப்படுத்தல் மேலாளர்

  • Post Date:September 14, 2020
  • Views 46
0 Applications
  • நிறுவனத்தின் பெயர் Times India
    தொடர்பு எண் 8056441689, 7449069689
    தகுதி HSC (12th),S.S.L.C (10th),Any Degree,ITI,Diploma
  • அனுபவம் Fresher/Experienced
    தங்கும் இட வசதி உண்டு / இலவசம்
    உணவு வசதி உண்டு / இலவசம்
Job Description

திருவாரூரிலுள்ள நிறுவனத்திற்கு சந்தைப்படுத்தல் மேலாளர் வேலைக்கு அனுபவமுள்ள/அனுபவமில்லாத ஆட்கள் தேவை.

Fresher or Experienced Candidates required for Marketing Manager job for a company in Tiruvarur District.

Job Details

  • தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்.
  • நேர்முகத் தேர்வு தஞ்சாவூரில் நடைபெறும்.
  • மூன்று முதல் ஆறு மாதம் வரை பயிற்சி வழங்கப்படும்.
  • பயிற்சி காலத்தில் உதவித்தொகை வழங்கப்படும்.
  • பயிற்சி முடிந்த பின்பு அவர்கள் விருப்பப்பட்ட மாவட்டத்திலேயே நல்ல சம்பளத்தில் பணிக்கு செல்லலாம்.
  • உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்.
  • வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரை