Over Head Crane Operator – ஓவர் ஹெட் கிரேன் ஆபரேட்டர்

Over Head Crane Operator - ஓவர் ஹெட் கிரேன் ஆபரேட்டர்

  • Post Date:July 31, 2020
  • Apply Before: August 31, 2020
  • Views 7
0 Applications
  • Job Id KGL_246_JOB
    WhatsApp எண் 63-7481-2776
    பாலினம் ஆண்
  • சம்பளம் 15000
    அனுபவம் 2 Years
    பணியிடங்கள் 4
  • தங்கும் இட வசதி உண்டு / கட்டணம்
    உணவு வசதி உண்டு / கட்டணம்
Job Description

கோவை மாவட்டத்திலுள்ள நிறுவனத்திற்கு ஓவர் ஹெட் கிரேன் ஆபரேட்டர் வேலைக்கு அனுபவமுள்ள ஆட்கள் தேவை.

Experienced Candidates required for Over Head Crane Operator job for a company in Coimbatore District.

Job Details

  • அனுபவத்தை பொறுத்து சம்பளம் வழங்கப்படும்.
  • ஃபவுண்டரி அனுபவம் (Foundry Experience) தேவை
  • வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

எங்களிடம் இந்த வேலைக்காக பதிவு செய்ய 63-7481-2776 என்ற எண்ணில் Whatsapp மூலம் எங்களிடம் தெரிவிக்கவும்.