எங்களின் அணிபாலா சுந்தரராஜன்

நிறுவனர் & CEO

செந்தில் நடராஜன்

நிறுவனர் & ஆலோசகர்

ரவின் சோமி

இணை-நிறுவனர் & தொழில்நுட்பம்

செந்தில்

மென்பொருள் பொறியாளர்

தீப்தி

மென்பொருள் பொறியாளர்

மதன் சசிகுமார்

மென்பொருள் பொறியாளர்

மதன் சீனிவாசன்

வளர்ச்சி நிர்வாகி

ஷர்மிளா

வளர்ச்சி நிர்வாகி

கார்த்திகா

வளர்ச்சி நிர்வாகி

பிரியங்கா

வளர்ச்சி நிர்வாகிஅணி


எங்கள் குழுவில் படிப்பு திறன் தேவை இல்லாத/சிறு திறன் கொண்ட தொழிலாளியின் வேலை தேடலின் உள்ள சிரமங்களை அறிந்த பல வணிகம், தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புத் துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு தனித்துவமான தீர்வை உருவாக்குகிறோம்.

அது சமயம், எங்களைத் தவிர வேறு யாரும் வணிகர்களின் தொழிலாளர்கள் பணியமர்த்துதலில் உள்ள கடினங்களை புரிந்து கொள்ளபோவதில்லை . எங்கள் குழு தயாரிப்பு மேம்பாடு, மேலாண்மை, மென்பொருள் பொறியியல் மற்றும் தனிப்பெரும் பல கோடி வருவாய் ஈட்டும் வணிகத்தை நடத்துவதில் 40+ க்கும் மேற்பட்ட கூட்டு அனுபவங்களைக் கொண்டுள்ளதால், Kaigal.com சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் கூறுகிறோம்.

alternative


bpo jobs in chennai Kaigal

தொடர்பு கொள்ள

மின்னஞ்சல் முகவரி: [email protected]
வணிகம் பற்றிய கேள்விகளுக்கு:+91 91-5050-2642
வேலை தேடுவோர் பதிவு செய்ய: +91 89809-12345
நாமக்கல் & கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா

Kaigal